• முகப்பு - Home
  • நிகழ்வுகள் - Events
  • செயல்பாடுகள் - Activities
  • செயற்குழு - Executive Committee 2022-2023
    • செயற்குழு - Executive Committee 2018-2022
    • செயற்குழு - Executive Committee 2017-2018
    • செயற்குழு - Executive Committee 2015-2017
  • தொடர்புக்கு - Contact
  FINTA

​

Picture


பின்லாந்து தமிழ்ச்சங்கம் (FINTA) என்பது பின்லாந்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான சங்கமாகும். 2015 ஆம் ஆண்டு முறையாகப் பதிவு செய்யப்பட்ட FINTA இங்கு வாழும் அனைத்து தமிழர்களுக்கும் இணைப்புப் பாலமாக உள்ளது.

பின்லாந்தில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்து நமது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்ப்பதே பின்லாந்து தமிழ்ச் சங்கத்தின் நோக்கமாகும்.

​Finland Tamil Sangam  (FINTA) is a confluence point for the Tamil speaking community living in Finland. Formally registered in 2015, FINTA aims to be the connecting bridge for all Tamils living in this northern wonderland.

Mission statement of the Finland Tamil Sangam is to bring together the Tamil speaking population in Finland to preserve and nurture our rich culture and tradition.

​நடப்பு நிகழ்வுகள்

2023 - ​பொங்கல் கொண்டாட்டம்

Picture
பொங்கல் பதிவு விரைவில்

2023 - கேரம் போட்டி

Picture
கேரம் போட்டிக்கு இங்கே பதிவு செய்யுங்கள்

Picture

தமிழ் வகுப்புகள்
​Tamil Classes

FINTA தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களால் குழந்தைகளின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்த தமிழ் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

​Tamil classes organised by FINTA volunteers and parents to improve our kids Tamil language skills.
மேலும்
Picture

நிகழ்வுகள்
​Events

FINTA இன் நிகழ்வுகளில் பங்கேற்கவும் தன்னார்வத் தொண்டு செய்யவும்

​To participate and volunteer in FINTA's events 

​
மேலும்
Picture

செயல்பாடுகள்
​Activities

பின்லாந்து தமிழ்ச் சங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது
இதில் ஈடுபட, பின்லாந்து தமிழ் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்

​Finland Tamil Sangam actively involved in various new initiatives. To be involved, please contact Finland Tamil Sangam
மேலும்

This website uses marketing and tracking technologies. Opting out of this will opt you out of all cookies, except for those needed to run the website. Note that some products may not work as well without tracking cookies.

Opt Out of Cookies

தொடர்புக்கு​: ​ contact@finlandtamilsangam.com

  • முகப்பு - Home
  • நிகழ்வுகள் - Events
  • செயல்பாடுகள் - Activities
  • செயற்குழு - Executive Committee 2022-2023
    • செயற்குழு - Executive Committee 2018-2022
    • செயற்குழு - Executive Committee 2017-2018
    • செயற்குழு - Executive Committee 2015-2017
  • தொடர்புக்கு - Contact