விரைவில் வரும் பண்டிகை முன்னிட்டு பின்லாந்த் தமிழ் சங்கம் பிரம்மாண்டமாய் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடத்துள்ளது .
எல்லோரும் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி தங்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் .
உங்கள் வருகையை இங்கு பதிவு செய்து உறுதிப்படுத்தவும் - பதிவு படிவம்
எல்லோரும் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி தங்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் .
உங்கள் வருகையை இங்கு பதிவு செய்து உறுதிப்படுத்தவும் - பதிவு படிவம்

ஓவியப்போட்டிக்கு இங்கு பதிவு செய்யவும் - பதிவு படிவம்
மாறுவேடப் போட்டிக்கு இங்கு பதிவு செய்யவும் - பதிவு படிவம்
பட்டிமன்றம்
தலைப்பு 'வெற்றிக்கு தேவை அறிவே-அனுபவமே'!!
விவாதத்தில் பங்கேற்க்க விரும்புவோர் முன் பதிவு செய்யலாம்.
manianmss@gmail.com என்ற முகவரிக்கு நீங்கள் பேச விரும்பும் அணியை குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்புங்கள்.
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதிவு செய்யலாம்!