பின்லாந்து தமிழ்ச்சங்கம் (FINTA) என்பது பின்லாந்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான சங்கமாகும். 2015 ஆம் ஆண்டு முறையாகப் பதிவு செய்யப்பட்ட FINTA இங்கு வாழும் அனைத்து தமிழர்களுக்கும் இணைப்புப் பாலமாக உள்ளது. பின்லாந்தில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்து நமது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்ப்பதே பின்லாந்து தமிழ்ச் சங்கத்தின் நோக்கமாகும். Finland Tamil Sangam (FINTA) is a confluence point for the Tamil speaking community living in Finland. Formally registered in 2015, FINTA aims to be the connecting bridge for all Tamils living in this northern wonderland. Mission statement of the Finland Tamil Sangam is to bring together the Tamil speaking population in Finland to preserve and nurture our rich culture and tradition. |
நடப்பு நிகழ்வுகள்
2023 - பொங்கல் கொண்டாட்டம்
2023 - கேரம் போட்டி
தமிழ் வகுப்புகள்
|
நிகழ்வுகள்
|
செயல்பாடுகள்
|