தமிழ் வகுப்புகள் - Tamil language classes
தமிழ் வகுப்புகள்நமது பின்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தன்னார்வலர்கள் துணைகொண்டு தமிழ் மொழி வகுப்புகள் ஹெல்சின்கி, வாண்டா மற்றும் எஸ்பூ பிராந்தியங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளையும் இணைத்துப் பயன்பெற கீழுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/Ev22xKGA613Wmm8S7 |
LocationSello Library, Kauppakeskus Sello, Leppävaarankatu 9, 02070 Espoo
Tikkurila Library, Lummetie 4, 01300 Vantaa |